நூல் வெளியீடுகள்

 

சிவமரம்

வந்த பிணி தீரத் திருநீறுரும் வரும் பிணியைத்  தடுக்க உருத்திராக்கம் அணிவார் அரனருள் பெறுவார்.

அந்தவகையில் வரும் பிணியை தடுக்கவல்ல உருத்திராக்கத்தை அனைவரும் அணியவேண்டி ஒவ்வொரு முகத்திற்கும் உண்டான பலன்களுடன் உருத்திராக்கத்தை பற்றிய முழு விபரங்களையும் இந்நூல் தெரிவிக்கிறது.