நாடகங்கள்

பித்தன் போட்ட வழக்கு

 

கயிலையில் சுந்தரருக்கு தான் அளித்த வாக்கின்படி இறைவன் நேரில் வந்து அவரை தடுத்தாட்கொண்ட வரலாறு நாடகமாக சிவபுரம் அடியார்களால் நடித்துக் காட்டப்பட்டுள்ளது. இறைவன் எப்போதும் கைவிடுவதில்லை என்பதை உணரப் பாருங்கள்.