நூல் வெளியீடுகள்

 

 

வாழ்தலே வழிபாடு

 

மறையும் முறையும் எமக்கில்லை

மனமும் மொழியும் தடையில்லை

சிவனை நினைப்போம்

சிவனை உரைப்போம்

வாழ்தலே வழிபாடு

என்பதை அடிப்படையாக கொண்டு துறவு நெறியை தவிர்த்து நம்முடைய அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் சிவத்தை நினைந்து, உணர்ந்து வாழ வழிகாட்டுகிறது இந்த நூல்.

மேலும் இந்த நூலுக்கு உரிய தனிச் சிறப்பு யாதெனில் நம் மனதில் தோன்றும் வினா எதுவானாலும் கண்களை மூடி சிவனை நினைந்து இந்நூலைப் பிரித்து நமது கண்கள் பதியுமிடத்தில் அதற்கான விடை இருப்பதைக் காணலாம். மதத்திலும் மேலானது தெய்வம்