ஒலிதட்டு வெளியீடு - அண்ணாமலையார் பாடல்கள்

அண்ணாமலைக்கு அரோகரா

அண்ணாமலையைச் சுற்றிச்சுற்றி

போற்றி அருணாச்சலா

அருணாச்சல சிவ அருணாச்சலா

சிவமே தீயாக உறைந்த மலை அண்ணாமலை. அண்ணாமலையில் அடங்கி இருக்கும் அற்புத இரகசியங்கள் கோடான கோடி. அவற்றை உணர்ந்து பாடிக்கொண்டே கிரிவலம் வருவது போல அமைந்துள்ளது.

 

பூலோக கைலாயமாக உறைந்திருக்கும் அண்ணாமலையாரை நினைத்த வண்ணம் நமச்சிவாய நமச்சிவாய என்று சொல்லிக்கொணடு அவனடியைச் சுற்றி வருவதாக அமைந்துள்ளது.

அண்ணாமலையாரின் புகழைப் போற்றும் விதமாக அமைந்துள்ளது

 

அண்ணாமலையார் திருவடி சேர்க்கும்

       

அண்ணாமலையை வலம் வருவோம்

அண்ணாமலை வெண்பா

அண்ணாமலை மா மன்னா

 
 

ஒரு முறை கேட்டால் கோடி பலன் தரும் அண்ணாமலை 200 முறை நமச்சிவாய 200 முறை என 400 முறை சிவநாமம் சொல்லி சிவனை அழைக்கும் கிரிவலப்பாடல்

 

குகை நமச்சிவாயரின் சீடராகிய குருநமச்சிவாயர் அருளிய அண்ணாமலையார்  வெண்பா பாடல்கள்களில் முதல் ஐம்பது வெண்பாக்களுக்கு இசை வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆடிப்பாடித் தொழுதிட ஓடிப்போகும் மேலை வினைகள் எல்லாம்