நூல் வெளியீடுகள்

 

சிவனமுது

சேந்தனின் திருவாதிரைக்களி

2. செம்மனச் செல்வியின் பிட்டு

3. காரைக்கால் அம்மையாரின் தயிர்சோறு மாம்பழம்.

 

என மேற்கண்ட அருளாளர்கள் மூவருடைய வரலாறும் சுருக்கமாக படங்களுடன் குழந்தகளுக்கு எளிதில் புரியும் வண்ணம் வெளியிடப்பட்டுள்ளது.