ஒலிதட்டு வெளியீடு -திருவாசகம்

திருவாசகம் முழுவதும்

திருவாசம் சிறிய தொகுப்பு

மாணிக்கவாசகர் வழி

 

மனிதன் சொல்லி இறைவன் கேட்டு தன் கைப்பட எழுதிய மாமறையாம் திருவாசகத்தை எல்லோரும் உணர்ந்து பாட வேண்டும் என்ற நோக்கில் 12 மணிநேர  இசை வடிவில் முழுமையாக வழங்குகிறது .

 

சிவபுராணம், போற்றித்திருவகவல் ஆகிய திருவாசக பாடல்களுடன் சிவபுரம்  ஐயா அவர்கள் இயற்றிய இரண்டு தனிப்பாடகளையும் உள்ளடக்கியுள்ளது.    கேட்பவர்  உள்ளமெல்லாம் சிவனார் திருவடியை உணரும் வண்ணம் அமைந்துள்ளது.

மனிதன்  சொல்லி  இறைவன்  கேட்டு  தன்  கைப்பட எழுதியது   என்ற சிறப்டையது திருவாசகம். அந்த  யதிருவாசகம் தோன்றிய வரலாறு  மற்றும் மாணிக்க வாசகர்  வரலாறு ஆகியவற்றை கூறுகிறது.