சிவபுரம் ஐயாவின் அருளுரை - ஒலித்தட்டு

வாழக் கற்றுக்கொள்

 

 செயல் அல்ல முக்கியம்

சொல் அல்ல முக்கியம்

சிந்தனை அல்ல முக்கியம்

உணர்வுதான் முக்கியம்   என நாம் எவ்வாறு உணர்வை பற்றி வாழ்ந்து சிவனாரின் திருவருளைப் பெருவது என்று சிவபுரம் ஐயா விளக்கி கூறியுள்ளார்.