ஒலிதட்டு வெளியீடு -தேவாரம்

கேட்டதைக்கொடுக்கும் தேவாரம்

சிவனருள் கூட்டும் தேவாரம்

அப்பர் வழி

சிவனே போற்றி

 

எல்லாம் வல்ல சிவபெருமானிடம் கேட்டதை எல்லாம் வேண்டிப் பெறுவதற்கு கேட்க வேண்டிய தேவாரப் பதிகங்கள்.

 

 

சிவபெருமானின் திருவருள் கூட்டுவதற்கும் அருள் கூடுவதற்கும் கேட்க வேண்டிய தேவாரப் பதிகம்

 

அச்சமின்றி வாழ்வாரே ஆசை தீர வாழ்வார். நம் நெஞ்சில் உள்ள அச்சம் விலகி சிவபெருமானை நினைத்து மகிழ்வுற வழிகாட்டும் தேவாரப்  பதிகங்களுடன் திருநாவுக்கரசரின் வரலாற்றினையும் கூறுகிறது.

திருநாவுக்கரசர் அருளிய போற்றித் திருத்தாண்டகங்கள் அடங்கியது. 

       
ஆடிய பாதம்

தேடிய சொந்தம்

தித்திக்கும் சிவபெருமான்  
 

சோறும் சுகமும் வெற்றியும் தரும் பாடல்கள்

 

நாம் தேடும் சொந்தம் சிவபெருமான் என வெளிப்படுத்தும் பாடல்கள்

 

தேடிய சொந்தம் சிவபெருமானாகும்போது சிவபெருமான் தேனாக தித்திப்பார்.