சிவபுரம் ஐயாவின் அருளுரை - ஒலித்தட்டு

எல்லாம் தரும் அண்ணாமலை

திருவண்ணாமலையைப் பௌர்ணமி இரவில் வலம் வருவதால் அடையக் கூடிய பயனையும் அதில் புதைந்துள்ள மெய்பொருளையும் அடியார் அனுபவித்து இன்புறுமாறு எடுத்துரைக்கிறது.