சிவபுரம் ஐயாவின் அருளுரை - ஒலித்தட்டு

சிவபுராண விளக்கமும் மாணிக்கவாசகர் வரலாறும்

திருவாசகம் தந்த மணிவாசகப் பெருமானின் வரலாற்றையும், பொருளுணர்ந்து சொல்வோரை சிவனடி சேர்க்கும் சிவபுராணத்தின் மேன்மையையும் விளக்குகிறது