ஒலிதட்டு வெளியீடு - சிவபுரம் ஐயா பாடல்கள்

சிவனடியே சிந்திப்போம்

நமச்சிவாய தொடர் ஒலி சிவனை வணங்கு

சிவபெருமானை நினைத்து நினைத்து வாழுமாறு அமைந்துள்ளது

"வேதம்  நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே"

"நற்றவா உன்னை  நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே"

"கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் சொல்லும் நா நமச்சிவாயவே"

"நமச்சிவாய வாழ்க"

என சான்றோர்கள் கூறிய வண்ணம்  சிவபெருமானின் ஐந்தெழுத்து நாமத்தை மறவாமல் நாம் எந்த பணிகளில் இருந்தாலும் சொல்லிக்கொண்டே இருப்பதற்கு ஏதுவாக நமச்சிவாய என தொடர்ந்து ஒலிக்கிறது இந்த ஒலித்தட்டு.

 

சிந்தை சிறக்க சிவனார் திருவடி போற்றும் பாடல்கள்