சிவபுரம் ஐயாவின் ஒளித்தட்டு வெளியீடுகள்

வாழ்வும் வழியும்

 

பட்டினத்தார்-கரைக்காலம்மையார் இருவரது வரலா ற்றையும். சிவபுரம் அடியார் கிருத்திகா அவர்கள் கலாசேபம் முறையில் விளக்கியுள்ளார். அனைவரும் கேட்டு பயனடைய வேண்டிய ஒன்றாகும்.