சிவபுரம் ஐயாவின் ஒளித்தட்டு வெளியீடுகள்

அமர்நீதி

 

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய அமர்நீதி நாயனாரின் வரலாறு இசையும் கதையும் வடிவில் அமைந்துள்ளது.  நம்மைத் தவிர சிவனுக்கு உகந்தது எதுவும் நம்மிடம் இல்லை என்பதை அறிய பாருங்கள்.